Wednesday, 16 September 2015

மின்கட்டணம் குறைக்கப்படும் வீட்டின் கூறைகளில் சூரிய ஒளி மின்னுற்பத்தி ஊக்குவிக்கப்படும்.,

 

மின்கட்டணம் குறைக்கப்படும் வீட்டின் கூறைகளில் சூரிய ஒளி மின்னுற்பத்தி ஊக்குவிக்கப்படும்.

 பதினைந்து மின்சாரத்துறை:

*தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு புத்துயிரூட்ட வல்லுனர் குழு அமைக்கப்படும். அதன் பரிந்துரைகள் 3 மாதங்களில் பெறப்பட்டு, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
*மின்துறை சீர்திருத்தங்களின் மூலம் மின்வாரியம் லாபம் ஈட்டும் நிலை ஏற்படுத்தப்படும்.
*தமிழகம் உண்மையாகவே மின்மிகை மாநிலமாகும் வகையில் புதிய மின்திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
*மின்கட்டணம் குறைக்கப்படும்.
*வீட்டின் கூறைகளில் சூரிய ஒளி மின்னுற்பத்தி ஊக்குவிக்கப்படும். அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை அரசே எடுத்துக் கொண்டு அதற்கான விலையை வழங்கும்.
*மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்சார சட்டத்தின் அம்சங்களுக்கு ஏற்ற வகையில் மாற்றியமைக்கப்படும்.

No comments:

Post a Comment