Wednesday, 16 September 2015

நீர்பாசனம் உடலில் ஓடும் இரத்தநாளங்களுக்கு சமம்..

நீர்பாசனம் உடலில் ஓடும் இரத்தநாளங்களுக்கு சமம்..

நான்கவது நீர்பாசனம் 

*நீர்ப்பாசனத்திற்கு தனி அமைச்சகம்... தனி அமைச்சர்
*தமிழகத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.50,000 கோடியில் நீர்ப்பாசனப் பெருந்திட்டம் செயல்படுத்தப்படும்.
*அவினாசி&அத்திக்கடவு, பாண்டியாறு & புன்னம்புழா, மேட்டூர் உபரி நீர் பாசனம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
*பாசன வசதி பெற்ற நிலங்களின் அளவு 48 லட்சம் ஹெக்டேரிலிருந்து 1 கோடி ஹெக்டேராக அதிகரிக்கப்படும்.
*ஆறுகள் மற்றும் கால்வாய்களில் 5 கி.மீ.க்கு ஒரு தடுப்பணை கட்டப்படும்.
*தமிழகத்தில் பாயும் நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

No comments:

Post a Comment